நாய்க்கு 4 கால் இருக்கலாம்..ஆனா அதால லோக்கல் கால்,எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி கால்இல்ல ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது! :(உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்-ஆனா"அய்யர் ஆத்து"ல மீன் பிடிக்க முடியுமா? :)ஆஹா...
மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனாநாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)
என்ன தான் ஒருத்தன் "குண்டா" இருந்தாலும்அவன துப்பாக்கி உள்ள போட முடியாது!ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்,காலேஜ் டெஸ்ட்ல கூட பிட் அடிக்கலாம்-ஆனாபிளட்(Blood) டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?என்ன கொடும சரவணன்!!பொங்கலுக்கு கவர்ன்மென்ட்ல லீவு குடுப்பாங்க-ஆனாஇட்லி,தோசைக்கு குடுப்பாங்களா?ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. அய்யோ அய்யோ... தலைல அடிச்சுக்க வேண்டியது தான்.
கோல மாவுல கோலம் போடலாம்-ஆனாகடல மாவுல கடல போட முடியுமா?எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா எஞ்சினியர் ஆக முடியும்-ஆனாபிரசிடென்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்-ஆனாஇருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது :))ஹேண்ட் வாஷ் னா கை கழுவுறது,பேஸ் வாஷ் னா முகம் கழுவுறது-அப்போபிரெயின் வாஷ் னா மூளைய கழுவுறதா!!!பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்-ஆனாரசகுல்லாவ ரசத்தில இருந்து பண்ணமுடியுமா?கடைசியாக சன் மியூசிக் சிங்கங்கள் சொன்ன ஒரு கொடும...சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும் ஆனா மண்டே அன்னைக்குமண்டய போட முடியுமா...நல்லா கேக்கிறாய்ங்க கேள்விய..
சனி, 28 மார்ச், 2009
சிவாஜி சோக பாடல்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ( மாமா... காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?? துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?? அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? ) நானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது பூவாக வைத்திருந்தேன் மனமென்பது அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி_________________
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
