நாய்க்கு 4 கால் இருக்கலாம்..ஆனா அதால லோக்கல் கால்,எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி கால்இல்ல ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது! :(உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்-ஆனா"அய்யர் ஆத்து"ல மீன் பிடிக்க முடியுமா? :)ஆஹா...
மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனாநாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)
என்ன தான் ஒருத்தன் "குண்டா" இருந்தாலும்அவன துப்பாக்கி உள்ள போட முடியாது!ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்,காலேஜ் டெஸ்ட்ல கூட பிட் அடிக்கலாம்-ஆனாபிளட்(Blood) டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?என்ன கொடும சரவணன்!!பொங்கலுக்கு கவர்ன்மென்ட்ல லீவு குடுப்பாங்க-ஆனாஇட்லி,தோசைக்கு குடுப்பாங்களா?ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. அய்யோ அய்யோ... தலைல அடிச்சுக்க வேண்டியது தான்.
கோல மாவுல கோலம் போடலாம்-ஆனாகடல மாவுல கடல போட முடியுமா?எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா எஞ்சினியர் ஆக முடியும்-ஆனாபிரசிடென்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்-ஆனாஇருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது :))ஹேண்ட் வாஷ் னா கை கழுவுறது,பேஸ் வாஷ் னா முகம் கழுவுறது-அப்போபிரெயின் வாஷ் னா மூளைய கழுவுறதா!!!பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்-ஆனாரசகுல்லாவ ரசத்தில இருந்து பண்ணமுடியுமா?கடைசியாக சன் மியூசிக் சிங்கங்கள் சொன்ன ஒரு கொடும...சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும் ஆனா மண்டே அன்னைக்குமண்டய போட முடியுமா...நல்லா கேக்கிறாய்ங்க கேள்விய..
சனி, 28 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

சிறுகதை (Part I)
பதிலளிநீக்குதீவிர யோசனைகள் /////////////////////////////////.
என்னபா சொல்லற ?
என்று நண்பன் முத்து கேட்ட பொழுது எனக்கும் சரி என்று பட்டது.
ஓகே!
என்று சொன்னேன்
இடம் = எங்க சித்தப்பா வீடு
சித்தி டெலிவெரிக்கு ஊருக்கு போய் ஆச்சி
சித்தப்பா கூட போய் விட்டார் . டென்த் கிளாஸ் விடுமுறை வேறு , நான்தான் அங்கு காவல்
சேமிப்பு அம்பது ரூபா உண்டு என்னிடம். வேணும் நூறு ரூபாய். முத்து அவங்க அப்பா கிட்ட ஆட்டிய போட்டு ஒரு இருபது தேத்திட்ட்டான். மெயின் ஐட்டத்துக்கு என்பது சைடு ஐட்டத்துக்கு இருபது ஆவது வேணும் என்ன பண்ண, முத்து சொன்னான் நண்பா அடுத்த வாரம் பாக்கலாம் எங்க அய்த்த ஊரில் இருந்து வருவாங்க அவங்க ஊருக்கு போறப்ப காசு தருவாங்க என்று சொன்னான்
டே அது வரை எப்படி எங்க சித்தப்பா வந்து விடுவார் வேற ஐடியா சொல்லு.
ஒரு ஐடியா! சொல்லுடா ஆனா உன்னால தன் முடியும். சரி சொல்லு டா டோமரு ஐடியா சொல்லும் பொது நீ எனக்குதான் ஆப்பு வெப்பேன்னு தெரியும் சொல்லு பாக்கலாம்
நீ அந்த சமையல் காரம்மா வுட்டுக்கு டிவி பக்க போவ இல்ல அடிக்கடி
அந்தம்மா கிட்ட கேக்க சொல்றியா அந்த பொம்பள ஊரேல்லாம் கடன் வாங்கிட்டு டபைகிற பொம்பள அவங்ககிட்ட கேக்க சொல்றியா போடா டொமங்குல்லி என்றேன் கோபமாக உடனே அவன் அட முழுசா கேளுப்பா அவங்க பொண்ணு வேலைக்கு போவுது இல்ல எக்ஸ்போர்ட்ல அதாண்டா கேளுப்பா நீ கேட்டா தரும் என்று தூபம் போட்டான். நீதான் அத்தகூட எப்ப பாத்தாலும் கடலை போடுவே இல்ல கேளுப்பா அடுத்த வாரம் குடுக்கலாம்
எப்படிடா அடுத்த வாரம் தருவது என்று கேட்டேன் அதெல்லாம் பர்த்துக்குலம்பா அந்த பொண்ணுக்கு உஊமேல ஒரு இது கீதுப்பா நீ கேட்ட தரும் திருப்பி எல்லாம் கேக்கதுப்பா. டேய்ய் ஊரெல்லாம் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியரியா வேணாண்டா
எனக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தம் இல்லபா முஞ்சி பேந்துடும் சொல்லிட்டேன் .
இன்னபா கோய்ச்சிக்கிற சும்மா சொன்னேன் அத வுடு நீ அவங்க கிட்ட கேளுபா
சரி இன்ன பண்றது கேக்கறேன் தயாரா இரு சிட்டி போய் அயிட்டம் வாங்கி வரணும் என்று கிளம்பினேன் நேராக சமையல் அக்கா வுட்டுக்கு
ஒரு வழியாக அந்த அக்கா வீட்டை அடைந்ததும் வீட்டில் டிவி ஓடிக்கொண்டு இருந்தது அந்த அக்கா வுட்டுகரர் நேரத்தே வுட்டுக்கு வந்திருந்தார் இன்று பார்த்து என்ன எழவுடா என்று நினைத்து உள்ளே சென்றேன் வா தம்பி உக்காரு இப்படி கட்டிலில உக்காருப்பா என்று கிழே உக்கார போனவனை பிடிச்சி கட்டிலில பிடிச்சி உக்கார வெச்சார் பார்ட்டி மப்புல இருந்தார் என்னத்த செய்ய கொக்க மக்க என்ன வாடை குமட்டி கொண்டு வந்தது
டிவீயில் ஒரு கதா நாயகன் கதாநாயகி இடுப்பை தொட்டு தொட்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தான் இது என்ன படம் என்று கேட்டாள் அவள் நான் யாருக்கு தெரியும் என்றேன். அங்கிள் மெதுவாக அசந்த நேரம் அவளிடம் கடன் கேட்டேன் அவள் எடுத்து கொடுத்தாள் பிறகு மெதுவாக அங்கிருந்து கிளம்பினேன்
முத்து சைக்கிள் எடுத்து வருவதாக சொன்னான் சிட்டிக்கு போக சரி வீட்டில் உள்ள அம்பது ரூபாய் எடுக்கலாம்னு போனேன்
என்னிக்கும் லேட் ஆக வரும் எங்க நைனா இன்று நேரத்தே ஆஜர் எனக்கு உள்ளுக்குள் லைட்டாக சின்ன பொறி மாட்ட்டிக்குவோமோ என்று ஆனது பாக்கலாம்னு என்று போய் ருபாய் வெச்ச இடத்தில் தேடினேன் காசு இல்ல என்னடா வம்ப போச்சின்னு நான் காசு வெச்சது கணக்கு புகல
பிறகு எல்லா புக்கையும் எடுத்து தேடோ தேடு என்று தேடினேன் அப்பதான் எங்க அம்மா என்ன நைனா தேடுற அம்பது ரூபாவா அத வச்சித்தான் மீன் வாங்குனேன் காலைல உனக்கு எதுக்கு அம்பது ரூபாய் போ போ போய் பம்புல தண்ணி அடி போடா என்று அதட்டினார்கள் ஏன் என்றால் நைனா வுட்டில் இருக்கார் நம்ம பப்பு இப்ப வேகாது நான் என்ன பண்ணுவது என்று புரியாமல் பம்பை நோக்கி மெதுவாக செல்ல ஆரம்பித்தேன் அப்போதுதான் முத்துவோட அப்பா சைக்கிள் ல வந்தார் எங்க அப்பாவிடம் போட்டு குடுத்தார் இந்தாப ஏன்னா இந்நேதிக்கு எந்த பசங்க ரெண்டு பேரும் சிட்டிக்கு போறாங்கலாம் என்ன சமாசாரம் எனக்கு அடி வயறு பகீர் என்றது
நைனா என்னை முறைத்தார் நூறு அர்த்தங்கள் எனக்கும் அவர்க்கும் மட்டுமே தெரியும் என்ன நைனா என்ன சமாசாரம் எங்க போறீங்க
அது வந்து வந்து வந்துப்பா
தம்பி
தம்பி
சமையல்கார அக்கா குரல்
எங்க அப்பாவை பார்த்துட்டு என்ன அண்ணேன் இன்னிக்கு சிக்கிரம் வந்துட்ட (நான் என் மனதில் என்னடா இவங்க வேற வந்துட்டாங்க அப்பவே மனசில்ல பட்சி சொல்லிச்சு)
பிறகு என்னமா எந்த பக்கம் என்று கேட்டார். அவங்க கொஞ்சம் கூட தாமதிக்காமல் எங்க பாப்பா கிட்ட தம்பி காசு வாங்கிச்சாம்
இந்த மீனுகாரன் வந்துட்டான் காலைல மீனு வாங்கினேன் காசு இல்ல அவரு வந்த வுடனே தரலமுனு பார்த்த அவரு வந்த (தினக்கூலி ) காசு எல்லாம் ஊதிகீனு வந்துட்டாரு அப்பறம் பாப்பா கிட்ட கேட்டேன் இப்பதான் தம்பி கிட்ட தந்துதாம் அதான் தம்பி கேட்டு வங்கி குடுக்கலாம் (மனதில் கிலி கூடியது ) மெல்ல மேல் பாகெட்டில் கை விட்டு காசு திருப்பி கொடுதேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ந்
ஆஆஆ சை சைசைசைசை கல் கல் கல் கல் கல் கல் கல் ஆகி போனது
முற்றும்